REGISTER
×
Enter OTP
THE HORMONE CLINIC - Login

Introductory Plan : Building Blocks -The Hormone Wellness Plan

PLEASE WAIT....

Plans & Pricing

30 Days
INR2499


Description


Who can sign up ? 

Are you feeling grumpy with PMS ?- PCOD ,

Your blood sugar levels have a mind of their own ?- DIABETIC,

Are you tired of carrying excess weight mentally ? - THYROID. 

Hop on board and let's explore the magical world of hormones together!

Hormonal imbalances can cause a wide range of symptoms and health issues, and unfortunately, many people suffer without proper understanding or treatment. That's where our program comes in – Our program that is led under the guidance of Dr.Sakthivel includes personalized plans tailored to each individual's unique needs, incorporating dietary changes, exercise, and stress management techniques. We believe in treating the root cause of hormonal imbalances, rather than simply masking symptoms, and our team of experts will work with you every step of the way to achieve optimal hormone wellness.

This 1 month program is your entry ticket to learn and unlearn, so you can find a better you.

Join us on this journey towards optimal hormone balance and a healthier, happier you!

“To control your hormones, is to control your life”

Your Team of Experts :

  • Under the guidance of Endocrinologist 
  • Diet Consultant 
  • Lifestyle and Fitness Coach
  • Attitude and Behavioral coach

"Feed your body right, and your hormones will follow suit."

If you feel like you are only losing your days and not your Hormonal burden, then we got you covered here!

Diet Strategies : 

  • 100% customized wholesome food Plans 
  • No pre-defined or fixed diets
  • Flexibility of Food Choice
  • Kitchen Based Diet, No crash dieting
  • Long-term sustainable health result

Goals allow you to control the direction of change in your favour 

Do you feel like you are working hard but not getting anywhere ? To help you out with this and to bring in a clarity we have this!

Exclusive SMART Goal setting :

  • Specific: Well defined, clear, and unambiguous
  • Measurable: With specific criteria that measure your progress toward the accomplishment of the goal
  • Achievable: Attainable and not impossible to achieve
  • Realistic: Within reach, realistic, and relevant to your life purpose
  • Timely: With a clearly defined timeline, including a starting date and a target date. The purpose is to create time-bound goal.

What You Will Get

  • Access to all content in mobile app including recipes, Activity Suggestion, Health blogs and educational videos etc.
  • Assigned Diet Consultant Bi -Weekly feedback calls for a month
  • Assigned Health coach Bi- Weekly feed back calls for a month 
  • Unlimited chat support
  • Weekly Feedback calls and daily Monitoring of your health goals and Dietary goals 
  • Self-correction tendency, Right Food selection

Program Highlight

  • Daily Diet for selected Duration of the program
  • Initial lifestyle scoring and profiling and monthly assessment of the same
  • Goals and Target Based Monitoring
  • Daily Diet Monitoring and Weekly Feedback calls
  • Dine Out Guidelines 
  • Challenges and Struggles Discussion and Maintenance tips

Mode of Connectivity: Mobile App, Call, Audio / Video

All Premium features access for all days as per Program

  • Weight Log
  • Food Dairy
  • Sleep Tracker
  • Steps Tracker 
  • Water Reminder
  • Unlimited Chat
  • Progress Report
  • Meal Reminders
  • Healthy Recipes
  • Health Blog
  • Activity suggestion & Tracking

Oh, did we mention the surprise bonuses? Throughout the journey, we'll sprinkle unexpected delights along the way. Maybe a joyous booster presents or a mini fireworks display to celebrate a job well done,  Who knows what surprises await?

Please go through the Terms and Conditions Document before you enroll into the program. Looking forward to nurture you!!

1. அறிமுகத்திட்டம் : உருவாக்கம்- ஹார்மோன்ஆரோக்கியத்திட்டம்

யார்பதிவுசெய்யலாம்

பி.எம்.எஸ்ஸுடன்நீங்கள்வழக்கத்துக்குமாறாகஉணர்கிறீர்களா?- பி.சி..டி,

உங்கள்இரத்தத்தில் ,சர்க்கரைஅளவுகள்தன்இஷ்டப்படிநடந்துக்கொள்கிறதா?- நீரிழிவு,

மனதளவில்அதிகஎடையைசுமந்து , நீங்கள்சோர்வடைகிறீர்களா? - தைராய்டுகோளாறு.

வாருங்கள், ஹார்மோன்களின்அழகானஉலகத்தைஒன்றாகஆராய்வோம்!

ஹார்மோன்ஏற்றத்தாழ்வுகள், பலவிதமானஅறிகுறிகளையும், உடல்நலப்பிரச்சினைகளையும்ஏற்படுத்தும். இதனால், பலர்சரியானபுரிதல்அல்லதுசிகிச்சையின்றிபாதிக்கப்படுகின்றனர்.

இங்குதான்எங்கள்திட்டம்அறிமுகப்படுத்தப்படுகிறது

டாக்டர்சக்திவேலின்வழிகாட்டுதலின்கீழ்வழிநடத்தப்படும்எங்கள்திட்டத்தில், ஒவ்வொருநபரின்தேவைகளுக்குஏற்ப, திட்டங்கள்உள்ளன, உணவுமாற்றங்கள், உடற்பயிற்சிமற்றும்மனஅழுத்தமேலாண்மைநுட்பங்களைஉள்ளடக்கியது. அறிகுறிகளைவெறுமனேமறைப்பதைவிட, ஹார்மோன்ஏற்றத்தாழ்வுகளின்மூலகாரணத்திற்குசிகிச்சையளிப்பதையேநாங்கள்சிறந்ததுஎன்றுநம்புகிறோம், மேலும்உகந்தஹார்மோன்ஆரோக்கியத்தைஅடைவதற்கானவழியின்ஒவ்வொருபடியிலும்எங்கள்நிபுணர்கள்குழுஉங்களுடன்பணியாற்றும். இந்த 1 மாததிட்டம் , தைராய்டுபற்றியஉங்கள்கண்ணோட்டத்தைமாற்றுவதற்க்கானநுழைவுடிக்கெட்ஆகும். இந்தபயணத்தால்உங்களுக்குகிடைக்ககூடியபயன்கள்- ஆரோக்கியம், மகிழ்ச்சிமற்றும்சமநிலையானஹார்மோன்கள்ஆகும்.

"உங்கள்ஹார்மோன்களைக்கட்டுப்படுத்துவது, உங்கள்வாழ்க்கையைக்கட்டுப்படுத்துவதுஆகும் "

உங்கள்நிபுணர்கள்குழு :

ஹார்மோன்நிபுணரின்வழிகாட்டுதலின்கீழ்

உணவுஆலோசகர் (Diet Consultant)

வாழ்க்கைமுறைமற்றும்பழக்கவழக்கப்பயிற்சியாளர் (Lifestyle and habit Coach)

அணுகுமுறைமற்றும்நடத்தைபயிற்சியாளர் (Attitude and Behavioural Coach)

"உங்கள்உடலுக்குசரியானஉணவளிக்கவும், உங்கள்ஹார்மோன்களின்செயல்பாடுசீராகும் "

நாட்கள்கடந்துகொண்டேபோகிறதுஆனால்உங்கள்ஹார்மோன்களின்சுமைகுறையவில்லைஎன்றால் , உங்கள்உதவிக்குநாங்கள்இருக்கிறோம்!

உணவுஉத்திகள்

• 100% தனிப்பயனாக்கப்பட்டஆரோக்கியமானஉணவுத்திட்டங்கள் .

ஒவ்வொருநபருக்கும்தனிப்பட்டடயட்.

உங்கள்உணவுபழக்கங்களுக்குஏற்றதுபோலடயட்கொடுக்கபடும்

உங்கள்சமையல்அறையில்இருக்கும்பொருள்களைகொண்டேஉங்களுக்குபிடித்தமானஉணவைதயார்செய்யலாம் , கிராஷ்டயட்டிங்இல்லை.

எளிதில்பின்பற்றக்கூடியஉணவுபழக்கவழக்கங்கள்.

“இலக்குகள்,மாற்றத்தின்திசையைக்உங்கள்கையில்எடுக்கஉதவுகிறது”.

நீங்கள்கடுமையாகஉழைத்தும்அதற்குபயன்கிடைக்கவில்லைஎன்றுகருதுகிறீர்களா? உங்களுக்குள்ஒருதன்னம்பிக்கையும் ,தெளிவும்கொண்டுவர, கீழேகொடுக்கப்பட்டதைகவனிக்கவும்.

பிரத்யேகஸ்மார்ட்கோல் (Smart Goal)  அமைப்பு

•  தெளிவானதிட்டங்கள்

அளவிடக்கூடியது: முன்னேற்றத்தைஅளவிடும் ,குறிப்பிட்டஅளவுகோல்களுடன்இலக்கைஎட்டஉதவும்.

அடையக்கூடியது: உங்களால்எளிதில்அடையகூடியதிட்டங்கள்.

யதார்த்தம்:உங்கள்வாழ்க்கையின்நோக்கத்திற்குஎட்டக்கூடிய, யதார்த்தமானமற்றும்பொருத்தமானதிட்டங்கள்.

நேரத்தைகருத்தில்கொண்டது: தொடக்கதேதிமற்றும்இலக்குதேதிஉள்ளிட்டதெளிவானகாலக்கெடுவுடன். இனிநேரத்தைவீணாக்காமல்இலக்கைஅடைவதேநோக்கமாககொண்டதிட்டங்கள்.

நீங்கள்அடையும்பயன்கள்:

எங்கள்மொபைல்ஆப்ல்சமையல்குறிப்புகள், பயிற்சிஆலோசனைகள், சுகாதாரபிளாக்ஸ்க்கானலிங்க் (blogs), மற்றும்கல்விவீடியோக்கள்.

உங்களுக்கென்றேஒதுக்கப்பட்டஉணவுஆலோசகர்(Diet Consultant) , வாரத்திற்குஇருமுறைஎன்று ,ஒருமாதத்திற்கு, தொலைபேசியில்ஆலோசனைகொடுப்பார்.

நியமிக்கப்பட்டசுகாதாரபயிற்சியாளர் (Health coach)- வாரத்திற்குஇருமுறைஎன்று , ஒருமாதத்திற்கு, தொலைபேசியில்ஆலோசனைகொடுப்பார்.

எந்நேரமும்உங்களுக்குஉதவிட Chat வசதிகள்.

வாராந்திரஆலோசனைஅழைப்புகள்மற்றும்உங்கள்சுகாதாரஇலக்குகள்மற்றும்உணவுஇலக்குகளின்தினசரிகண்காணிப்பு

தன்னைகண்காணித்து, தேவைப்படும்நேரங்களில்திருத்திகொள்ளும்தன்மைஉருவாக்குதல், சரியானஉணவுதேர்வு.


நிகழ்ச்சிசிறப்பம்சம்

குறிப்பிட்டகாலத்திற்காக, தினசரிஉணவுதிட்டங்கள் .

ஆரம்பகாலத்தில் , வாழ்க்கைமுறைமதிப்பீடு, விவரக்குறிப்புமற்றும்மாதாந்திரமதிப்பீடு

இலக்குகள்மற்றும்இலக்குஅடிப்படையிலானகண்காணிப்பு

தினசரிஉணவுகண்காணிப்புமற்றும்வாராந்திர follow up அழைப்புகள்

வெளியில்உணவுஅருந்தும்முன், கவனிக்கவேண்டியவை

•  திட்டத்தைபின்பற்றும்போதுஎழும்சவால்கள்மற்றும்சந்தேகங்களுக்கானஉதவிக்குறிப்புகள்.

இணைப்புமுறை:மொபைல்ஆப், அழைப்பு, ஆடியோ / வீடியோ.

திட்டத்தின்படி, அனைத்துநாட்களுக்கும்அனைத்துபிரீமியம்அம்சங்களையும்பெறலாம்

எடைபதிவுமற்றும்கண்காணிப்பு

உணவுடைரி

தூக்கத்திற்கானடிராக்கர்

ஸ்டெப்ஸ்டிராக்கர் (Steps Tracker)

தண்ணீர்நினைவூட்டல்

• Chat வசதி

உங்கள்முன்னேற்றத்தின்அறிக்கை

உணவுநினைவூட்டல்கள்

ஆரோக்கியமானசமையல்ரெசிபிகள்

சுகாதார Blog லிங்குகள்

பயிற்சிபரிந்துரைமற்றும்கண்காணிப்பு

சரி, நாங்கள்ஆச்சரியமானபோனஸ்பற்றிகுறிப்பிட்டோமா? உங்களின்இந்தபயணத்தின்போதுஉங்களைஊக்குவிக்கும்விதமாக, எதிர்பாராதசர்ப்ரைஸ்களைதூவுவோம். ஒருவேலையைசிறப்பாகக்கொண்டாட, அது, ஒருமகிழ்ச்சியானபூஸ்டர்பரிசுஅல்லதுஒருமினிவாணவேடிக்கைகாட்சியாககூடஇருக்கலாம், என்னஆச்சரியங்கள்காத்திருக்கின்றனஎன்றுயாருக்குத்தெரியும்? 😊

நீங்கள்திட்டத்தில்சேருவதற்குமுன்புவிதிமுறைகள்மற்றும்நிபந்தனைகள்ஆவணத்தைப்பார்க்கவும். உங்களைஆரோக்கியமானபாதையில்அழைத்துச்செல்லஆவலுடன்காத்திருக்கிறோம்!!

Success!